எவிக்சனில் என்ன நடந்தது? மனம் திறக்கும் சுரேஷ் சக்கரவர்த்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுரேஷ் சக்கரவர்த்தி எவிக்சன் செய்யப்பட்டது பெரும்பாலான பார்வையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது

கண்டிப்பாக அவர் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றப்பட வாய்ப்பே இல்லை என்பது தான் அனைவரின் நம்பிக்கையாக உள்ளது

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு யூடியூப் சேனலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்தது என்ன? எவிக்சன் செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்து மனம்திறந்து சுரேஷ் சக்ரவர்த்தி பேச உள்ளார்

சுரேஷ் சக்கரவர்த்தி குறித்த நிகழ்ச்சியை அனைவரும் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply