மிஸ் இண்டர்நேஷனல் குயின்’ பட்டம் – பிலிப்பைன்ஸ் அழகி

திருநங்கைகளுக்கான மிகவும் பிரசித்தி பெற்ற `மிஸ் இண்டர்நேஷனல் குயின்’ என்ற அழகிப் போட்டி தான்.

இந்த ஆண்டுக்கான தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா நகரில் இந்த போட்டி நடைபெற்று வந்தது.

சர்வதேச அளவிலான திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அழகி பட்டம் வென்றுள்ளார்.