shadow

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெறுவது எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் வரும் மே மாதம் பொதுத் தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்

இந்த தேர்வுகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறியுள்ளார். எனவே 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மே மாதம் நடைபெறும் என தெரிகிறது