shadow

நடிகை தீபிகா படுகோனேவுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர்!

தீபிகா படுகோனே நடித்த பதான் என்ற திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக உள்ளது. ஷாருக்கான் ஹீரோவாக நடித்த இந்த படத்தின் பாடல் ஒன்று என்று வெளியானது.

இந்த நிலையில் இந்த பாடல் அருவருப்பாகவும் அசிங்கமாகவும் ஆபாசமாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்

இதனால் இந்த பாடலில் உள்ள காட்சிகளை செய்யாவிட்டால் இந்த படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.