தேசிய அளவிலான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு: அமைச்சர் பொன்முடி எதிர்ப்பு

இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வினை தேசிய தேர்வு முகமை (National Testing Agency) நடத்துதவற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: