தடுப்பூசி செலுத்தியிருந்தால் தான் டாஸ்மாக் மது: நடைமுறையில் சாத்தியமா?

Tasmac

தடுப்பூசி செலுத்தி இருந்தால் தான் டாஸ்மாக்கில் மது வழங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளது நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளது..

டாஸ்மாக் கடைகளில் மது வாங்க வரும்போது தடுப்பு ஊசி செலுத்தி இருக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் கூறியுள்ளார்

இந்த நிலையில் டாஸ்மாக்கில் மது வாங்க வரும் ஒவ்வொருவரிடமும் தடுப்பூசி சான்றிதழ்களை சரிபார்த்து அதன்பின் மது விற்பனை செய்வது என்பது நடைமுறையில் சாத்தியமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.