ராய்ப்பூரில் சட்டீஸ்கர் மாநில பாஜக அமைச்சர் பிரிஜ்மோகன் அகர்வாலை கவுரவிக்கும் விதமாக எடைக்கு எடை இனிப்புகளை அன்பளிப்பாக வழங்க பாஜக தொண்டர்கள் ஆவலுடன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். கொழுத்திருந்த அகர்வால் தராசுத் தட்டில் உட்கார அவர் உட்கார்ந்த பகுதி அறுந்து விழுந்ததில் அகர்வால் விழுந்தார் .

சிலருக்கு சிரிப்பு வந்திருக்கலாம், ஆனால் அமைச்சருக்கு, தர்மசங்கடமே எஞ்சியது. தொண்டர்கள் சிலர் சிரிப்பை அடக்கியபடி அவரைக் கைதாங்கலாக எழுப்பிவிட்டனர்.

Leave a Reply