shadow

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்தா? என்பது குறித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு நேரடி பொதுத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மாற்றப்பட்டதை அடுத்டு ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு ஆல்பாஸ் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.