shadow

1000க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர்களின் விபரம்

நடைபெற்று முடிந்துள்ள தமிழக சட்டசபை தேர்தலில் 14 வேட்பாளர்கள் மிக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தங்கள் வெற்றி வாய்ப்பை இழந்து உள்ளனர். ஒருசில வேட்பாளர்கள் 100க்கும் குறைவான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.

14 வேட்பாளர்கள் 1000க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்திலும் இவர்களில் 2 பேர் 100க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்திலும் தோல்வி அடைந்துள்ளனர். இவ்வாறு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் பெயர்கள் பின்வருமாறு:

election

Leave a Reply