தாஜ்மஹாலின் அழகை அணுஅணுவாக ரசித்த ரசிகர்கள்

தாஜ்மஹாலின் அழகை அணுஅணுவாக ரசித்த ரசிகர்கள்

கடந்த சில நாட்களாக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை வீரர் மைக்டைசன். சமீபத்தில் அளித்த பேட்டியில் கிராமப்புரத்தில் இருந்துதான் குத்துச்சண்டை வீரர்கள் உருவாகி வருவதாகவும் தானும் கிராமத்தை சேர்ந்தவர் தான் என்றும் கூறியிருந்தார்

இந்த நிலையில் நேற்று மைக்டைசன் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க ஆக்ரா சென்றிருந்தார். மைக் டைசனின் வருகையையொட்டி ஆக்ராவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

தாஜ்மஹாலின் அழகை அணுஅணுவாக மைக் டைசன் ரசித்ததாக அவருடன் வந்தவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply