shadow

5

மொபைல் உலகில் பல புதிய மாடல் மொபைல்களை அறிமுகப்படுத்தி வரும் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதியதாக Canvas Doodle 3` என்ற மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை ரூ.8500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை Canvas Doodle 3` மொபைல் வரும் 25ஆம் தேதி முதல் இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து கடைகளிலும் கிடைக்கும்.

இதில் உள்ள வசதிகள் குறித்து பார்ப்போம்:
6-inch FWVGA display
1.3 GHz dual core processor
4GB ROM
512 MB RAM
Expandable memory up to 32 GB
Android 4.2.2 Jelly Bean
5 MP AF rear camera
0.3 MP front camera
2500 mAh battery

இந்தியாவில் 6 இன்ச் டிஸ்ப்ளேவுடன் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும் மொபைல் இது கூறப்படுகிறது.

Leave a Reply