அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா தனது புருவத்தின் ஸ்டைலை மாற்றியிருப்பதாக அமெரிக்க பத்திரிகைகளில் பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. இதுவரை மிச்சேல் ஒபாமாவின் அழகை பற்றிய செய்தி அவர் நாட்டின் முதல் குடிமகளாக இருந்தது முதல் வெளியானது இல்லை. முதல்முறையாக தற்போதுதான் அவருடைய புருவ மாற்றம் குறித்து செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த 2013ஆம் ஆண்டிற்கு முன்னர் வளைந்து அடர்த்தியின்றி இருந்த அவரது புருவம் தற்போது அடர்த்தியாகவும் நேராகவும் இருப்பதாக அந்த செய்திகள் புகைப்படத்துடன் வித்தியாசப்படுத்தியுள்ளது.
மிச்சேல் ஒபாமாவுக்கு புருவ அழகு குறித்த ஆலோசனைகளை மாடல் அழகி Carine Roitfeld அவர்கள் தெரிவித்ததாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.