நொய்டா சிட்டி சென்டர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள், 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே 12ம் தேதி முதல், 14ம் தேதி வரை நொய்டா& துவாரகா இடையே ரயில் சேவை இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை இயங்காது. ஆனால் மற்ற வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் வழக்கம் போல கோல்ப் கோர்ஸ் மெட்ரோ ரயில் நிலையம் வரை இயங்கும்.

Leave a Reply