shadow

மெர்க்குரி ரிலீஸ் இல்லை, ஆனால் உண்டு: குழப்பிய கார்த்திக் சுப்புராஜ்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்க்குரி திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டதால் தயாரிப்பாளர் சங்கம் அவர் மீதான அதிருப்தியை தெரிவித்தது

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடியும் வரை மெர்க்குரி படம் தமிழ்ப்பதிப்பு ரிலீஸ் இல்லை என்றும் எனினும் திட்டமிட்டபடி ஏப்ரல் 13ஆம் தேதி மற்ற மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆக்கும் என்றும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்

உண்மையில் மெர்க்குரி திரைப்படம் வசனமே இல்லாத படம் என்பதால் அதில் தமிழ்ப்பதிப்பு, தெலுங்கு பதிப்பு, ஆங்கில பதிப்பு என்ற ஒன்றே கிடையாது. இப்படியிருக்க, தமிழ் பதிப்பு வெளியாகாது என்று அவர் கூறியுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply