ஆண்கள் 2 திருமணங்கள் செய்யாவிட்டால் சிறை

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றில் ஆண்கள் இரண்டு திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை என்ற புதிய சட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியா என்ற நாட்டில் உள்ள ஆண்கள் கட்டாயம் இரண்டு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் இரண்டு திருமணம் செய்து கொள்ளாத ஆண்கள் சிறையில் அடைக்கப் படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் இரண்டாவது திருமணம் செய்வதற்கு முதல் மனைவி எதிர்த்தால் அவரும் சிறையில் அடைக்கப்படுவார்

அந்நாட்டில் ஆண்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவும் பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகமாகவும் இருப்பதால் தான் இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.