விஜய்யின் அடுத்த படத்தில் மேகா ஆகாஷ்? பரபரப்பு தகவல்

விஜய் நடிக்க இருக்கும் 65 வது படத்தை இயக்க இருப்பது சுதா கொங்காரா என கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

அது மட்டுமின்றி இந்த படத்தில் விஜய் ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

தனுஷ் சிம்பு படங்களில் நடித்த மேகா ஆகாஷ் முதன்முறையாக ஒரு மாஸ் நடிகருடன் இணைந்து நடிக்க உள்ளார் என்றும் இந்த படம் வெளியானவுடன் மேகா ஆகாஷ் தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவாகி விடுவார் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply