மீரா மிதுனின் பாத்ரூம் வீடியோ: அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

மீரா மிதுனின் பாத்ரூம் வீடியோ: அதிர்ச்சியில் நெட்டிசன்கள்

பிக்பாஸ் 3 போட்டியாளர்களில் ஒருவரும் நடிகையுமான மீரா மிதுன் அவ்வப்போது தனது சமூக வலைப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பாத்ரூமில் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்

இந்த வீடியோவில் அவர் தலைமுடியை கோதியவாறு கடைசியில் கண்டிக்கும் வகையிலும் உள்ளது இந்த வீடியோவை தற்போது இணையதளங்களில் வைரலாக வருகின்றனர் இருப்பினும் இந்த வீடியோவில் கவர்ச்சி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

https://twitter.com/meera_mitun/status/1233774730240413696

Leave a Reply