மீனம்பாக்கம் முதல் தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை – மீனம்பாக்கம் முதல் தாம்பரம் வரை 5 கி.மீ தூரத்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சென்னை – மீனம்பாக்கம் முதல் தாம்பரம் வரை 5 கி.மீ தூரத்திற்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் கொண்டுள்ளனர்.

இதனை அடுத்து போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.