shadow

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி!

தமிழகத்தில் எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் படிப்புகளில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று தொடங்கும் விண்ணப்பிக்கும் தேதி அக்டோபர் 3ஆம் தேதி கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

//www.tnmedicalselection.org/ என்ற இணையதளத்தின் மூலம் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கு இன்று முதல் அக்டோபர் 3 வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்