இணையத்தை கலக்கும் மாஸ்டர் படத்தின் அட்டகாசமான வீடியோ

இணையத்தை கலக்கும் மாஸ்டர் படத்தின் அட்டகாசமான வீடியோ

தளபதி விஜய் நடத்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் புதிய வீடியோ ஒன்றை இந்த படத்தின் தயாரிப்பாளர் சமூக வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

7 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் மாஸ்டர் படத்தின் கொண்டாட்டம் ஆரம்பம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ’டிசைன் டிசைனா அப்டேட், விரைவில் வெளி வர இருக்குது, கொஞ்சம் வெயிட் பண்ணு மாப்பி’என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இப்போதே மாஸ்டர் படத்தை கொண்டாட ஆரம்பித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply