மாஸ்டரை முந்துகிறது சூரரை போற்று: பரபரப்பு தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்டது

முதலில் இதே தேதிகளில் சூர்யாவின் சூரரைப்போற்று ரிலீசாகும் என்று கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் திடீரென ஏப்ரல் 16ம் தேதி சூரரைப்போற்று ரிலீசாகும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக சூரரைப்போற்று படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது

இந்த படம் மாஸ்டர் படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரே அதாவது மார்ச் 20-ம் தேதியே வெளியிட தற்போது திட்டமிடப்பட்டுள்ளது எனவே சூரரைப்போற்று படத்திற்கு பின்னர்தான் மாஸ்டர் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply