shadow

ரயில் நிலையத்தில் பயங்கர தீ விபத்து: 14 பெட்டிகள் எரிந்து நாசம்!

டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 14 பெட்டிகள் சேதமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் உள்ள சப்ஜி மண்டி, என்ற ரயில் நிலையத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது

இந்த தீ விபத்தில் 14 ரயில் பெட்டிகள் சேதமடைந்துள்ளது இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது