பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்

students

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் என பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்

தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்,