இன்று முதல் மாஸ்க் கட்டாயம் – அரசு உத்தரவு..!!

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், 4-வது அலை பரவி இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அனைத்து அலுவலர்களும் இன்று முதல் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும்

அரசு துணைச் செயலாளர் எஸ்.அனு வெளியிட்டுள்ள அறிக்கையில், சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்