வருமான வரி தாக்கல்: அபராதம் கட்டுவதில் இருந்து தப்புவது எப்படி?

வருமான வரி தாக்கல்: அபராதம் கட்டுவதில் இருந்து தப்புவது எப்படி?

இதுவரை இந்த ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் வருமான வரியை கட்டிவிட்டால் அபராதம் கட்டுவதில் இருந்து தப்பிக்கலாம் என வருமான வரித் துறையின் தலைமை ஆணையர் நரேந்தர் கவுர்

நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய திட்டம் மூலம் இதுவரை வருமான வரி கட்டாதவர்கள் உடனடியாக வருமான வரி கட்டி பயன்பெறலாம் என்றார்

எளிமையாக வரிகளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். வரும் 31-ஆம் தேதிக்குள் நிலுவையில் உள்ள வரிகளை செலுத்தி அபராதம் கட்டுவதில் இருந்து விடுபடலாம் என்றும் நரேந்தர் கவுர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.