மங்கள்யான் செயற்கை கோள் பிஎஸ்எல்வி சி-25 ராக்கெட் மூலம் நவம்பர் 5ஆம் தேதி ஏவப்பட்டது. மங்கள்யானின் புவிவட்டப் பாதை உயரம் 5வது முறையாக மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று அதிகாலை உயரத்தை 1,92,874 கி.மீ ஆக அதிகரித்தனர். மங்கள்யானில் உள்ள ‘லாம்’ மோட்டார் வேகம் ஏற்கனவே 4 முறை அதிகரிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வரும் 30ஆம் தேதி உயரம் மேலும் அதிகரிக்கப்பட்டு இலக்கை நோக்கி செல்லும்.

Leave a Reply