மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி

மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி

மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து திமுக தொண்டர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

மணப்பாறை நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கீதா மைக்கேல்ராஜ் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ராமன் 8 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.