shadow

கொல்கத்தாவில் மேலாண்மை படிக்க விருப்பமா?

colleg_stu (2)

கொல்கத்தாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் வெல்பேர் அண்ட் பிசினஸ் மேனேஜ்மென்ட்யில் மேலாண்மை படிப்புக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இளங்கலையில் ஹானர்ஸ் படிப்பில் இளநிலை பட்டப்படிப்பு அல்லது பொறியியல் சார்ந்த இளநிலை பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் அல்லது எல்.எல்.பி பட்டம் பெற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கேட் மற்றும் மேட் நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

டிசம்பர் 6, விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய www.iiswbm.edu

Leave a Reply