shadow

22வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட ஜோடி: காதல் தோல்வியா?

22வது மாடியிலிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

நொய்டா என்ற பகுதியில் 22வது மாடியில் இருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்

இருவரும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் அறிமுகம் ஆனவர்கள் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர்

இருவரும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்