5 மணி நேரம் ஸ்டூல் போட்டு நடுரோட்டில் உட்கார்ந்த நபரால் பரபரப்பு

தன்னுடைய விலையுயர்ந்த போர்ச்சி என்னும் காரை காவல்துறையினர் பறிமுதல் செய்ததை கண்டித்து அந்த காரின் ஓனர் நடுரோட்டில் ஸ்டூல் போட்டு 5 மணி நேரம் உட்கார்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தன்னுடைய கார் சரியான இடத்தில் பார்க் செய்யப்படவில்லை என பொய்யாக குற்றச்சாட்டை கூறி காவல்துறையினர் தனது காரை பறிமுதல் செய்ததாகவும், தனக்கு நீதி கிடைக்கும் வரை உட்கார்ந்தே போராடவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5 மணி நேரம் அந்த நபர் ஸ்டூல் போட்டு உட்கார்ந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு டிராபிக் பிரச்சனையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் காவல்துறையினர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர்,

Leave a Reply

Your email address will not be published.