மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற நபர் திடீர் உயிரிழப்பு

மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற நபர் திடீர் உயிரிழப்பு

அமெரிக்காவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்று இரண்டாவதாக வெற்றி பெற்ற நபர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பலர் கலந்து கொண்டனர்

இந்த போட்டியில் வெற்றிக் கோட்டை தொட்ட இரண்டாவது நபர் திடீரென உயிரிழந்தார்
போட்டி நடைபெறும் சமயம் மோசமான வெப்பநிலை இருந்ததே காரணம் என்றும் கடும் வெப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் மாரத்தான் போட்டி நடத்தியது தவறு என்றும் கூறப்பட்டு வருகிறது