100 பெண்களை ஏமாற்றிய 12ஆம் வகுப்பு படித்த நபர்: BMW கார் பறிமுதல்

100 பெண்களை ஏமாற்றிய 12ஆம் வகுப்பு படித்த நபர்: BMW கார் பறிமுதல்

12ஆம் வகுப்பு படித்த நபர் ஒருவர் 100 பெண்களை ஏமாற்றிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டதோடு அவரிடமிருந்த பிஎம்டபிள்யூ கார் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

திருமண இணையதளத்தில் தான் எம்பிஏ படித்ததாகவும் இன்ஜினியரிங்படித்ததாகவும் புகைப்படங்களை வெளியிட்டு 35 வயது நபர் ஒருவர் 100 பெண்களை ஏமாற்றி அவர்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பணம் பறித்துள்ளார்

பராக் கான் என்ற பெயருடைய அந்த நபர் எய்ம்ஸ் மருத்துவமனையின் பெண் டாக்டர் ஒருவரையும் ஏமாற்றி 15 லட்ச ரூபாய் பறித்த நிலையில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார்

அவரிடம் இருந்து இலட்சக்கணக்கான மதிப்பு பணம் மற்றும் பிஎம்டபிள்யூ கார் பறிமுதல்செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன