shadow

சிங்கத்தை ஓட ஓட விரட்டிய இளைஞர் கைது!

சிங்கத்தை ஓட ஓட விரட்டிய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

குஜராத்மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் டிராக்டரில் காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சிங்கம் ஒன்று இருந்ததை பார்த்துள்ளார்

இதனையடுத்து டிராக்டரிலேயே சிங்கத்தை விரட்டி உள்ளார். அந்த சிங்கம் டிராக்டரை பார்த்து பயந்து ஓடி உள்ளது

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலானது அடுத்து சிங்கத்தை விரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.