திருமணமான மறுநாளே மகனையும் மருமகளையும் கத்தியால் குத்தி கொன்ற நபர்: அதிர்ச்சி தகவல்

திருமணமான மறுநாளே மகனையும் மருமகளையும் கத்தியால் குத்தி கொன்ற நபர்: அதிர்ச்சி தகவல்

திருமணமான மறுநாளே மகனையும் மருமகளையும் கத்தியால் குத்தி கொலை செய்த அவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த கான்பூர் என்ற பகுதியில் தீபக் என்பவர் டீக்கடை வைத்து வருகிறார்

அவருடைய மகனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆத்திரத்தில் இருந்த தீபக் மறுநாளே மகனையும் மருமகளையும் கத்தியால் குத்தி கொலை செய்தார்

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்