மம்தா பானர்ஜி – முக ஸ்டாலின் திடீர் சந்திப்பு: புதிய கூட்டணியா?

மம்தா பானர்ஜி – முக ஸ்டாலின் திடீர் சந்திப்பு: புதிய கூட்டணியா?

மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தமிழகம் வர இருப்பதாகvஉம், அவர் நவம்பர் 2ஆம் தேதி தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆகிய இருவரும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

மேலும் இந்த பேச்சுவார்த்தையில் தேசிய அளவில் பெரிய அணி உருவாக்கவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.