மஹாராஷ்டிராவில் எரிகிறது தமிழகத்தில் பற்ற வைத்த நீட் தேர்வு!

neet-exam

தமிழகத்தில் பற்றவைத்த நீட் தேர்வு தற்போது மகாராஷ்டிராவில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கி இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நீட்தேர்வு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழகம் மட்டுமே எதிர்ப்பதால் நீட் தேர்வுக்கு எதிராக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தை அடுத்து தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் நீட்தேர்வு எதிராக குரல் கொடுக்க குரல் விரும்பத் தொடங்கி விட்டது என்பதும் அம்மாநில காங்கிரஸ் தலைவரும் நீட் தேர்வுக்கு எதிராக முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது