ஜனவரி 24 முதல் பள்ளிகள் திறக்க உத்தரவு: 1-12 வரை மாணவர்களுக்கு வகுப்பு

students

ஜனவரி 24ஆம் தேதி முதல் 1ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என மகாராஷ்டிரா பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

உலக சுகாதார மையம் ஏற்கனவே பள்ளிகளை மூட வேண்டாம் என அறிவுறுத்தியதால் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகள் இயங்கும் என்றும் மகாராஷ்டிரா பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது

மகாராஷ்டிராவை அடுத்து மேலும் சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு உள்ளது.