பெட்ரோல் வரி ரூ.2 குறைப்பு: மாநில அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி

பெட்ரோல் வரி ரூ.2 குறைப்பு: மாநில அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி

பெட்ரோலுக்கான வாட் வரியை மாநில அரசு இரண்டு ரூபாய் குறைத்துள்ளதை அடுத்து பொதுமக்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்

நேற்று மத்திய அரசு பெட்ரோலுக்கான வாட் வரி குறைத்துள்ளதை அடுத்து ராஜஸ்தான் மற்றும் கேரள மாநிலங்களுக்கு வரியை குறைத்தது.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில அரசு சற்றுமுன் பெட்ரோலுக்கான வரி 2.08 ரூபாயும் டீசல் விலை ஒரு ரூபாய் 44காசுகள் குறைத்துள்ளது.

இதனை அடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் பெட்ரோல் 8 ரூபாயும் டீசல் ஆறு ரூபாய் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது