சபரிமலையில் மகர விளக்கு பூஜை: சரண கோஷமிட்டு தரிசனம்

சபரிமலையில் மகர விளக்கு பூஜை கோலாகலமாக நடைபெற்றது. 

தங்க ஆபாரணங்கள் சுவாமி ஐயப்பன் அரசனாக காட்சி அளித்ததை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.

திருவாபரணங்கள் அணிந்து காட்சி அளித்த ஐயப்பனை பக்தர்கள் தரிசித்தனர் என்பதும்,  தீப ஒளியில் ஜொலித்த ஐயப்பனை பக்தர்கள் சரண கோஷமிட்டு தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொன்னம்பல மேட்டில் ஜோதி ரூபமாக காட்சி அளித்த ஐயப்பனை லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் தரிசனம் செய்தனர்.