shadow

நாளை மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில்

வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை – பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கபடுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரையில் இருந்து காலை 10.50 மணிக்கும், மறுமார்க்கமாக பழனியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கும் ரயில் இயக்கபடுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.