மதுரையில் இன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு: பக்தர்களுக்கு அனுமதி!

மதுரையில் இன்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு: பக்தர்களுக்கு அனுமதி!

மதுரையில் சித்திரை திருவிழாவில் இன்று காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வை பார்க்க இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்

மதுரை உள்ளூர் தொலைக்காட்சிகளிலும் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்ப மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது