shadow

அவைத்தலைவர் மதுசூதனன் நிக்கம். செங்கோட்டையனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனன் நேற்று சசிகலா கூடாரத்தை காலி செய்துவிட்டு ஓபிஎஸ் பக்கம் சாய்ந்தததால் அதிர்ச்சி அடைந்த சசிகலா தற்போது அவரை அவைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளார். மேலும் அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.

ஆனால் இதுகுறித்து மதுசூதனன் தரப்பில் எந்த ரியாக்சனும் இல்லை. சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக இருப்பதால் அவருக்கு யாரையும் நீக்கும் அதிகாரம் இல்லை என்று கூறப்படுகிறது.

மேலும் புதிய அவைத்தலைவராக செங்கோட்டையன் அவர்களை சசிகலா நியமனம் செய்துள்ளார்.

Leave a Reply