‘மாநாடு’ படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

பல்வேறு பிரச்சனைகளை தாண்டி நேற்று சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் வெளியான நிலையில் ‘மாநாடு’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.8 கோடி என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த ஆண்டு வெளியான படங்களில் அண்ணாத்த, மாஸ்டர், கர்ணன், டாக்டர் படங்களை அடுத்து மாநாடு திரைப்படம் தான் முதல் நாளில் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன