shadow

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை

இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக தேர்வு பெற்றுள்ளார். ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்ட இந்த பதவி குறித்து ஒருசிலர் ஃபேஸ்புக், டுவிட்டரில் கிண்டலடித்து வருகின்றனர். டீ விற்றவர்கள் முதல்வராகவும் பிரதமராகவும் வரும் இந்த காலத்தில் ஸ்டாலின் கட்சிக்காக 50 ஆண்டு காலமாக பல்வேறு பதவியை வகித்து உழைத்தவர் என்றும் அவருடைய தேர்வு சரியானதே என்றும் திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின் கடந்து வந்த அரசியல் பாதை

1966- இளைஞர் திமுக உருவாக்கம்

1968 – முதல் அரசியல் மேடை பேச்சு

1976 – மிசா கைது

1983 – திமுக இளைஞரணி தலைவர்

1989 – ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ

1996 – சென்னை மாநகர மேயர்

2001 – சென்னை மேயர்

2003 – துணை பொதுச்செயலாளர்

2006 – நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர்

2008 – திமுக பொருளாளர்

2009 – துணை முதல்வர்

2011 – கொளத்தூர் எம்.எல்.ஏ

2016 – சட்டசபை எதிர்க்கட்சி தலைவர்

2016 – செயல் தலைவர்,

Leave a Reply