லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு. அடுத்த முதல்வர் யார்?

லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு. அடுத்த முதல்வர் யார்?

cm
லயோலா கல்லூரி மாணவர்கள் வரும் சட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பை கடந்த சில நாட்களாக எடுத்து வந்தனர். தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த கல்லூரியின் கருத்துக்கணிப்பில் இருந்து ஒருசில துளிகளை இப்போது பார்ப்போம்.

எந்த கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்தவர்கள்

திமுக 33.9%,
அதிமுக 31.5%
தே.மு.தி.க 14.4%,
பாமக 9.9%,
ம.தி.மு.க 8%,

அடுத்த முதல்வராக தகுதி- திறமை உடையவர் பட்டியல்

முதல் இடம் கருணாநிதி
2வது இடம் ஜெயலலிதா,
3வது இடம் ஸ்டாலின்,
4வது இடம் விஜயகாந்த்
5வது இடம் ராமதாஸ்,
6வது இடம் வைகோ,
7வது இடம் அன்புமணி

4 ஆண்டுகால அ.தி.மு.க அரசின் செயல்பாடு
39.3% பேர் மோசம்
32.5% பேர் நன்று
 25.8% பேர்சொல்வதற்கு ஏதும் இல்லை

Leave a Reply