shadow

லைகா நிறுவனத்தின் அடுத்த படம்: ரிலீஸ் தேதி குறித்த தகவல்

லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் அடுத்த படம் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு நாளை காலை பத்து முப்பது மணிக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளது

நாய் சேகர் ரிட்டர்ஸ் மற்றும் ’சந்திரமுகி 2’ ஆகிய இரண்டு படங்கள் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படங்களில் ஒரு படம் ரிலீஸ் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது