ஒரே ஒரு வெற்றியால் 3வது இடத்திற்கு சென்ற லக்னோ

ஒரே ஒரு வெற்றியால் 3வது இடத்திற்கு சென்ற லக்னோ

நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற லக்னோ அணி 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது

இதனையடுத்து பஞ்சாப் அணி 154 என்ற இலக்கை நோக்கிய நிலையில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் லக்னோ அணியை புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு சென்றுள்ளது

புதிய அணிகளான குஜராத் மற்றும் லக்னோ ஆகியவை முதல் மற்றும் மூன்றாம் இடத்தில் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது