விடுதலைப்புலிகள் இந்து தீவிரவாதிகள்…. இம்ரான்கான்

விடுதலைப்புலிகள் இந்து தீவிரவாதிகள்….  இம்ரான்கான்

நேற்று ஐ.நா.சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசியவற்றில் சில கருத்துக்கள்:

இஸ்லாம் தீவிரவாதிகள் என்று ஊடகங்கள் சொல்லி வருவதை நிறுத்தி கொள்ள வேண்டும். இஸ்லாம் உண்மையில் அமைதியை தான் விரும்புகிறது

தீவிரவாதத்திற்கும் மதத்திற்கும் சம்பந்தமில்லை. உலக மீடியாக்கள் தீவிரவாதத்துடன் இஸ்லாத்தை இணைப்பதை வன்மையாக கண்டிக்கின்றேன்

விடுதலைப்புலிகள் அதிகமாக தற்கொலைப்படை தாக்குதல்களை நடத்தினர். அதை நாம் இந்து தீவிரவாதம் என்று கூறியுள்ளோமா? அதேபோல் இஸ்லாமியத்தை ஏன் தீவிரவாதத்துடன் சம்பந்தப்படுத்துகிறீர்கள்

ஒருசில இஸ்லாமியர்கள் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்த இஸ்லாமியத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம்

விடுதலைப்புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய இம்ரான்கானை இங்குள்ள புலிகள் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவிக்காமல் மெளனமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.