shadow

மீண்டும் குறைந்த காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் புயலா?

சமீபத்தில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக புயல் உருவானது என்பதும் இந்த புயல் பல சேதங்களை ஏற்படுத்தியது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் மீண்டும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இருப்பினும் இந்த காற்றழுத்த தாழ்வு தென்கிழக்கு வங்க கடல் பகுதியை நோக்கி செல்லும் என்றும் இதனால் இலங்கைக்கு தான் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.