shadow

தொலைந்து போன பிகாசோ ஓவியம் முன்னாள் அதிபர் வீட்டில் உள்ளதா?

பல வருடங்களுக்கு முன்னர் தொலைந்து போனதாக கருதப்பட்டபிகாசோ ஓவியம் முன்னாள் அதிபர் வீட்டில் இருப்பதாக புகைப்படங்களுடன் கூடிய ஆதாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

முன்னாள் பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் வீட்டில் உள்ள புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது

இந்த புகைப்படத்தில் சுவரில் மாட்டப்பட்டிருக்கும் ஒரு ஓவியம் தான் சில வருடங்களுக்கு முன் காணாமல் போன ஓவியம் என்று தெரியவந்துள்ளது

இதனை அடுத்து இது குறித்து விசாரணை செய்ய அகழ்வாராய்ச்சியாளர்கள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது